கோலப்போட்டி
பொங்கல் தினத்தன்று நீங்கள் போடும் கோலத்தை எங்கள் இணையதளத்தில் பதிவேற்றி பரிசு வெல்லுங்கள்
- பொங்கல் தினத்தன்று நீங்கள் வீட்டில் போடும் கோலத்தை ஆன்லைனில் ஜனவரி 15, 2026 காலை 11 மணிக்குள் அப்லோடு செய்யவும்
- கோலம் போட 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும்
- தனிநபராகவோ அல்லது 2 நபர்கள் கொண்ட அணியாகவோ பங்கேற்கலாம்
- அதிக "லைக்ஸ்" பெறும் கோலங்கள் மற்றும் நடுவர்கள் தேர்வு செய்யும் கோலங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்
- இறுதிச்சுற்றில் 25 நபர்கள்/அணிகள் ராஜா திருமண மண்டபத்தில் மீண்டும் அதே கோலம் போட வேண்டும்
புகைப்படப் போட்டி
வேளாண்மை & விவசாய விலங்குகளின் புகைப்படங்களை பதிவேற்றி பரிசு வெல்லுங்கள்!
- தலைப்பு: வேளாண்மை மற்றும் விவசாய விலங்குகள்
- உங்கள் புகைப்படத்தை ஜனவரி 07 முதல் ஜனவரி 14, 2026 வரை எடுக்க வேண்டும்
- ஜனவரி 15, 2026 காலை 11 மணிக்குள் ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும்
- அதிக "லைக்ஸ்" பெறும் புகைப்படங்கள் மற்றும் நடுவர்கள் தேர்வு செய்யும் புகைப்படங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்
- இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் 25 நபர்கள், தங்களது புகைப்படத்தை அச்சிட்டு ஜனவரி 18, 2026 அன்று ராஜா திருமண மண்டபத்தில் கண்காட்சிக்கு கொண்டு வர வேண்டும்
ஓவியப்போட்டி
ஓவியத் திறமை உள்ளதா? வேளாண்மை & விவசாய விலங்குகளை வரைந்து பரிசு வெல்லுங்கள்!
- தலைப்பு: வேளாண்மை மற்றும் விவசாய விலங்குகள்
- உங்கள் ஓவியத்தை ஜனவரி 07 முதல் ஜனவரி 14, 2026 வரை வண்ணம் தீட்ட வேண்டும்
- ஜனவரி 15, 2026 காலை 11 மணிக்குள் ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும்
- அதிக "லைக்ஸ்" பெறும் ஓவியங்கள் மற்றும் நடுவர்கள் தேர்வு செய்யும் ஓவியங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்
- இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் 25 நபர்கள், தங்களது ஓவியத்தை ஜனவரி 18, 2026 அன்று ராஜா திருமண மண்டபத்தில் கண்காட்சிக்கு கொண்டு வர வேண்டும்
